சென்னையில் வெள்ளி விலை நேற்று (பிப்.04) உயர்ந்து காணப்பட்ட நிலையில் இன்று அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.20 குறைந்து ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல ஒரு கிலோ வெள்ளி ரூ.20,000 குறைந்து ரூ.3,00,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல தங்கம் விலையும் சவரனுக்கு ரூ.4,640 குறைந்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.