வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.15,000 குறைவு

சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுகிறது. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த வெள்ளி விலை கடந்த சில நாட்களாக தொடர் சரிவை சந்தித்து வருகிறது. அந்த வகையில், இன்று (பிப்.16) வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.15 ஆயிரம் குறைந்து, ரூ.2.65 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி