தமிழ்நாட்டில் வெள்ளி விலை இன்று (மே 17) மாற்றமின்றி விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.290-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.15,000 குறைந்து ரூ.2,90,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்றும் அதே விலையில் விற்பனையாகிறது. கடந்த மே 6ஆம் தேதி ஒரு கிலோ ரூ.2,75,000-க்கு விற்கப்பட்ட நிலையில், 12 நாட்களில் ரூ.30,000 வரை உயர்ந்தது. நேற்று முன்தினம் ரூ.10,000 குறைந்தது. நேற்று ரூ.15,000 குறைந்தது.