பட்டு Vs பருத்தி.. திருமணத்திற்கு எந்த புடவை நல்லது?

இந்திய கலாச்சாரத்தில் முக்கியமானது திருமணம். திருமணத்தில் மணமகன் வீட்டார், மணமகளுக்கு கூறைப்புடவை எடுத்து கொடுப்பர். இன்று பட்டுப்புழுக்களிடம் இருந்து தயாரிக்கப்டும் பட்டுப்புடவை மோகம் அதிகரித்துவிட்டது. மணப்பெண் புடவையை தானம் செய்வது நல்லது. ஆனால், பட்டுப்புடவையை யாரும் வழங்குவதில்லை. இல்லறத்தில் இணையும் தம்பதிக்கு, இயற்கை கொடுக்கும் பருத்தி துணி நல்லது. மஞ்சள் நீரில் நனைத்து உலர்த்தி, திருமண புடவை அணிவது, பல கிராமங்களில் இன்றும் தொடர்கிறது.

தொடர்புடைய செய்தி