சிக்கிம் சுரங்கப்பாதை விபத்து.. பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

சிக்கிம் மாநிலத்தில் Teesta நீர்மின் திட்டத்திற்காகக் கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியது. இந்நிலையில், தற்போது இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. மேலும் உள்ளே சிக்கியுள்ள 5 பேரை மீட்கும் பணிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்,

தொடர்புடைய செய்தி