இந்தியாவின் 22-வது மாநிலமாக சிக்கிம் இணைந்த தினத்தை முன்னிட்டு, தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வாழ்த்து தெரிவித்துள்ளார். 1975-ம் ஆண்டு மக்கள் நடத்திய வரலாற்று சிறப்புமிக்க பொது வாக்கெடுப்பு மூலம் சிக்கிம் இந்திய ஒன்றியத்துடன் இணைந்ததை நினைவு கூர்ந்த அவர், 3 அண்டை நாடுகளுடன் எல்லையை பகிர்ந்துள்ள இம்மாநிலம் தேச பாதுகாப்பின் பிரதான அரணாக திகழ்கிறது என பாராட்டியுள்ளார்.