கில் 5வது சதம்: கோலி சாதனையை சமன் செய்தார்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் பொறுப்பேற்று தனது 5வது டெஸ்ட் சதத்தை அடித்துள்ளார். இதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக டெஸ்ட் சதங்கள் விளாசிய முன்னாள் கேப்டன்களான பட்டோடி, கங்குலி, தோனி ஆகியோரின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். மேலும், ஒரு ஆண்டில் அதிக சதங்கள் விளாசிய கேப்டன் என்ற விராட் கோலியின் சாதனையையும் கில் சமன் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி