IPL இறுதிப்போட்டியில் PBKS-யை வீழ்த்தி RCB வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் சிறப்பாக விளையாடி PBKS கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயர் இறுதிப்போட்டியில் 1 ரன்னில் ஆட்டமிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங், "ஸ்ரேயாஷ் ஆடிய ஷாட், என்னை பொறுத்தவரை கிரிமினல் குற்றம். இதற்காக அவரை 2 போட்டிகளில் தடைகூட செய்யலாம். மன்னிப்பே கிடையாது" என விமர்சித்துள்ளார்.