இந்திய ஒயிட்பால் அணி கேப்டன் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர்

இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் கேப்டனாக பஞ்சாப் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். அதேபோல் கடந்த காலங்களில் டெல்லி, கொல்கத்தா அணிகளையும் அவர் தலைமையில் முன்னிலைக்கு கொண்டு வந்தார். இவர், தற்போது ஒருநாள் அணியில் மட்டுமே விளையாடி வருகிறார். இந்நிலையில், விராட், ரோகித் ஓய்வு ஆகியோர் பெற்ற நிலையில், டி20, ஒயிட் பால் கேப்டனுக்கான போட்டியில் ஷ்ரேயாஸ் இணைந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி