தென் ஆப்பிரிக்க தொடரில் ஸ்ரேயாஸ் விளையாடுவது சந்தேகம்

சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஃபீல்டிங் செய்யும்போது இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யருக்கு மண்ணீரலில் கீறல் விழுந்ததால் ரத்தக்கசிவு ஏற்பட்டது. இதனால் அவர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார். தற்போது நலமாக இருக்கும் அவர், காயத்திலிருந்து முழுமையாக மீளாததால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவது சந்தேகமாக உள்ளதாக பிசிசிஐ மருத்துவ குழு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி