ஏழை மாணவர்களின் கல்வி கனவை நனவாக்கும் 'ஸ்ரேஷ்டா' திட்டம்

மத்திய அரசின் 'ஸ்ரேஷ்டா' திட்டத்தின் கீழ், ரூ.2.5 லட்சத்திற்கும் குறைவான குடும்ப வருமானம் கொண்ட தகுதியான பட்டியலின (SC) மாணவர்களுக்கு நாட்டின் சிறந்த தனியார் உண்டு உறைவிட பள்ளிகளில் 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் இலவச உயர் கல்வி வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கான பள்ளி மற்றும் விடுதி கட்டணங்கள் முழுவதையும் அரசே ஏற்பதால், மாணவர்கள் எவ்வித கட்டணமுமின்றி 12-ம் வகுப்பு வரை தங்கி படிக்க முடியும்.

தொடர்புடைய செய்தி