"நாங்கெல்லாம் Coat Suit போடக்கூடாதா?".. CM விஜய் பேச்சு

“தவெக ஆட்சியின் மீது பலரும் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். நான் Coat Suit போடுவதையும் விமர்சிக்கிறார்கள்” என முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார். திருச்சியில் இன்று (ஜூன்.01) பேசிய அவர், “நாமெல்லாம் Coat Suit போடக்கூடாதா?. அதிகாரத்தில் இருப்பவர்களும், ஆதிக்கம் செலுத்துபவர்களும் மட்டும்தான் போட வேண்டுமா?. அனைத்திலும் Black & White ஆக இருப்போம் என்பதை காட்டுவதற்காகவே அந்த நிறம். கருப்பு என்பது யார்? என உங்களுக்கே தெரியும்” என்றார்.

நன்றி: X

தொடர்புடைய செய்தி