“சோஃபாவை நீங்கள் மட்டும் தான் வைத்திருக்க வேண்டுமா?”.. அமைச்சர் வன்னி அரசு

சென்னை மயிலாப்பூரில் இன்று (ஆக.31) நடைபெற்ற மிலாது நபி விழாவில் கலந்து கொண்ட சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு திமுக குறித்து பேசினார். அவர் கூறியதாவது, “சட்டப்பேரவையில் சோஃபா என்று சொன்னாலே திமுக உறுப்பினர்கள் பேசக்கூடாது என்று கூச்சலிடுகிறார்கள்.  சோஃபாவை நீங்கள் மட்டும் தான் வைத்திருக்க வேண்டுமா? நாங்கள் எல்லாம் வாங்கக் கூடாதா?. எல்லோருக்கும் சோஃபா என்பது தான் திராவிட மாடல்” என்றார். மேலும், “திமுகவினர் பாஜகவை அடிப்பதை விட, விசிகவை தான் அதிகமாக அடிக்கிறார்கள்” என்றார்.

தொடர்புடைய செய்தி

✕
✕