தமிழகத்தில் உள்ள மூன்று சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதால், இந்தகல்வி ஆண்டில் 650 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோக வாய்ப்பு உள்ளதுடன் கல்விக்கட்டணம் பெருமளவு உயரவாய்ப்புள் ளது என கல்வியாளர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து அமைச்சர் அருண்ராஜ் கூறுகையில், “கடந்த திமுக ஆட்சியில் பல்கலைக்கழக அந்தஸ்து பெற விண்ணப்பித்த கல்லூரிகளுக்கு 60 நாட்கள் நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளனர்” என குற்றம்சாட்டியுள்ளார்.
நன்றி: நியூஸ்18