கல்லூரி அருகே ரவுடி என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை

மதுரை வேலம்மாள் கல்லூரி அருகே ரவுடி என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரவுடி கிளாமர் காளி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சுபாஷ் சந்திரபோஸ், காட்டில் கூட்டாளிகளுடன் பதுங்கிருந்தபோது போலீசார் பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது அவர் தாக்குதல் நடத்திய நிலையில், தற்காப்புக்காக காவல் ஆய்வாளர் பூமிநாதன் துப்பாக்கியால் சுட்டதில் சுபாஷ் சந்திரபோஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் வெளிவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி