விவசாயி மீது துப்பாக்கிச் சூடு: 3 பேரிடம் போலீஸ் விசாரணை

கரூரில் முதுகில் நாட்டுத்துப்பாக்கியால் சுடப்பட்ட விவசாயி விவகாரத்தில், அவரது தோட்டத்துக்கு அருகே 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். காயமடைந்த விவசாயி கருணகிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்புடைய செய்தி