பேருந்துகள் மீது மோதிய கார்.. அதிர்ச்சி வீடியோ

சாலையில் செல்லும் போது வாகனங்களை மிகவும் கவனமாக இயக்க வேண்டும். சமீபத்தில் நடந்த சாலை விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தெலுங்கானா மாநிலம் மேட்சல் மாவட்டம் சமீர்பேட் மண்டலத்தில் உள்ள துர்கபள்ளி-மஜிதுபூர் என்ற இடத்தில் இந்த சாலை விபத்து நடந்துள்ளது. இன்னாவோ வாகனம் டிவைடரில் மோதியதில், வேறு வழியில் சென்ற மருந்தக பேருந்து மற்றும் ஆர்டிசி பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் இன்னோவா காரில் பயணம் செய்த இருவர் உயிரிழந்தனர்.

தொடர்புடைய செய்தி