கூடுவாஞ்சேரியில் பெண்ணைக் கொன்று உடலைத் துண்டு துண்டாக வெட்டி பிரியாணி அண்டாவில் வைத்த வழக்கில் கைதான மாணிக் மற்றும் அவரது மனைவி பகபதி போலீசாரிடம் திடுக்கிடும் தகவல்களைத் தெரிவித்துள்ளனர். கொலை செய்த பின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க, யூடியூப் பார்த்து வினிகர் உள்ளிட்ட பொருட்களைப் பயன்படுத்தி உடலைப் பதப்படுத்த முயன்றதாக விசாரணையில் இருவரும் கூறியுள்ளனர்.
நன்றி: தந்தி