சூட்கேஸ்களில் கட்டுக்கட்டாக இருந்த பணம்.. கறையான் அரித்ததால் அதிர்ச்சி

கொல்கத்தாவில் உள்ள பிரபல கல்லூரியின், ‘மாணவர் யூனியன்’ அறைக்குள் இருந்து, கறையான் அரித்த நிலையில், ரூ.1 லட்சத்திற்கும் மேற்பட்ட பணம் மீட்கப்பட்டது. அந்த அறையை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தபோது சூட்கேஸ்களில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததால் அதிர்ச்சியடைந்தனர். இந்த தொகை மாணவர் சங்க தேர்தலுக்காக பயன்படுத்தப்பட்டதா? அல்லது கல்லூரி கட்டண முறைகேடு மூலம் பதுக்கப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி