பிளே ஸ்கூலில் அதிர்ச்சி.. குழந்தையை 25 இடங்களில் கடித்த மற்றொரு குழந்தை

மகாராஷ்டிராவில் பிளே ஸ்கூல் பராமரிப்பாளர் குழந்தைகளை தனியாக விட்டுச் சென்ற நிலையில், பயந்துபோன ஒரு குழந்தை மற்றொரு குழந்தையை உடலில் 25 இடங்களில் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து, பெற்றோர் புகாரளிக்காமல் இருக்க ரூ.10 லட்சம் லஞ்சம் கொடுக்க முயன்றதாக பள்ளி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி