ஹோர்முஸ் நீரிணையை கடந்து வந்த சிவாலிக் எல்பிஜி சரக்கு கப்பல்

ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையே போர் நடந்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணையை ஈரான் அரசு மூடியது. இதையடுத்து பல நாடுகளில் சரக்கு கப்பல்கள் நீரிணையை கடக்க முடியாமல் தவித்தது. இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணையை இந்தியாவின் சிவாலிக் எல்பிஜி சரக்கு கப்பல் கடந்து குஜராத் துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளது. எதிரி நாட்டு கப்பல்களுக்கு மட்டுமே தடை மற்ற நாடுகளுக்கு இல்லை என ஈரான் அறிவித்த நிலையில், இந்த கப்பல் இந்தியா வந்துள்ளது.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி