சட்டையின்றி போராட்டம்: 9 இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமின்

டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற AI உச்சி மாநாட்டின் போது சட்டையின்றி போராட்டம் நடத்தியதாக கைது செய்யப்பட்ட 9 இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த போராட்டம் ஒரு "குறியீட்டு அரசியல் விமர்சனம்" மட்டுமே என்றும், விசாரணைக்கு முந்தைய சிறைவாசம் என்பது முன்கூட்டியே வழங்கப்படும் தண்டனையாக மாறிவிட கூடாது என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி