அதிமுக கூட்டத்தில் சட்டையை கிழித்து மோதல்.. பதறவைக்கும் வீடியோ

விழுப்புரம் மாவட்டம் நாட்டார்மங்கலத்தில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பசுபதி மற்றும் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. ‘சி.வி.சண்முகத்தின் பெயர் போடாமலும் ஒன்றிய செயலாளரை அழைக்காமலும் கூட்டம் நடத்த விடமாட்டோம்’ என சிலர் தகராறில் ஈடுபட்டனர். அப்போது, ‘பசுபதி ஒழிக’ என கோஷமிட்டதால் இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஒருவரை சட்டையை கிழித்து அடி வெளுத்துள்ளனர்.

நன்றி: ZeeTamilNews

தொடர்புடைய செய்தி