வேப்பேரி காவல் நிலையத்தில் சேகர் பாபு ஆஜர்

திமுக முன்னாள் அமைச்சர் சேகர் பாபு சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் இன்று (அக்.30) ஆஜரானார். காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், சேகர் பாபு காவல் நிலையத்தில் ஆஜரானார். அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டபோது காவல்துறையினருடன் ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பாகவும் அவரிடம் விசாரணை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕