மூன்றாவது முறையாக ட்ரேடிங் முறையில் அணி மாறிய ஷர்துல் தாக்கூர்

ஐபிஎல் தொடரில் பொதுவாக வீரர்களை ஏலம் அல்லது மினி ஏலம் மூலம் அணிகள் தேர்வு செய்யும். ஆனால், இந்த முறை ஷர்துல் தாக்கூர் டிரேடிங் முறையில் புதிய சாதனையை படைத்துள்ளார். பணம் கொடுத்து வீரர்களை வாங்கும் அல்லது ஒரு வீரருக்குப் பதிலாக மாற்று வீரரை வாங்கும் இந்த டிரேடிங் முறையில், ஷர்துல் தாக்கூர் மூன்றாவது முறையாக அணிகளுக்கு மாறியுள்ளார். இது ஐபிஎல் வரலாற்றில் ஒரு புதிய சாதனையாகும்.

தொடர்புடைய செய்தி