ஹர்திக் பாண்டியா குறித்த வதந்திகளுக்கு ஷர்துல் தாக்கூர் முற்றுப்புள்ளி

ஹர்திக் பாண்டியா வேறு அணிக்கு மாறுகிறார் என்ற சமூக ஊடக வதந்திகளை மும்பை இந்தியன்ஸ் வீரர் ஷர்துல் தாக்கூர் முற்றிலுமாக மறுத்துள்ளார். காயம் காரணமாகவே ஹர்திக் சில போட்டிகளில் விளையாடவில்லை என்று விளக்கிய அவர், தற்போது மும்பையில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் ஹர்திக், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி