தமிழக சட்டமன்றத்தின் முதல் பெண் செயலாளர் சாந்தி பதவியேற்றார்

தமிழக சட்டமன்ற வரலாற்றில் புதிய மைல்கல்லாக, சட்டமன்றப் பேரவையின் புதிய செயலாளராக சாந்தி இன்று (ஜூன் 4) முறைப்படி பதவி ஏற்றுக்கொண்டார். இதன் மூலம், தமிழக சட்டமன்றத்தின் "முதல் பெண் செயலாளர்" என்ற மிக உயரிய மற்றும் வரலாற்று சிறப்புமிக்க பெருமையை அவர் தன்வசப்படுத்தியுள்ளார். நிர்வாக திறமை கொண்ட ஒரு பெண் இந்த முக்கிய பொறுப்பை ஏற்பது, ஒட்டுமொத்த தமிழகப் பெண்களின் முன்னேற்றத்திற்கு மற்றுமொரு சான்றாக அமைந்துள்ளது.

நன்றி:NewsTamil

தொடர்புடைய செய்தி