ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த முகமது ஷமி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று (மே.23) லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் பஞ்சாப் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இருப்பினும் லக்னோ அணி வீரர் முகமது ஷமி சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதில் முதல் ஓவரில் முதல் பந்தில் ஒரு விக்கெட் வீழ்த்தினார். இந்த நிலையில், ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸின் முதல் பந்திலேயே அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையை ஷமி பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்தி