33 வருடங்களுக்கு பிறகு தேசிய விருது வென்ற ஷாருக்கான்

சிறந்த நடிகருக்கான தேசிய விருது பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 71-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அட்லீ இயக்கிய 'ஜவான்' திரைப்படத்துக்காக நடிகர் ஷாருக்கானுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நடிகர் ஷாருக் கான் 33 வருடங்களுக்குப் பிறகு சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற உள்ளார்.

தொடர்புடைய செய்தி