கவர்ச்சி படங்கள்.. தமிழ் நடிகை பரபரப்பு பதில்

கவர்ச்சியாக நடிப்பதில் என்ன தவறு? என நடிகை மாளவிகா மேனன் கேள்வியெழுப்பியுள்ளார். சமீபத்திய பேட்டியொன்றில் அவர், "மலையாள படங்களில் பெரியளவில் கவர்ச்சி காட்டி நடிக்க முடியாது. தமிழ், தெலுங்கில் அப்படி நடிக்கலாம். 'சோஷியல் மீடியா'வில் கொஞ்சம் 'ஆக்டிவ்' ஆக இருக்கிறேன். ரசிகர்களுக்காக கவர்ச்சி படங்களை வெளியிடுகிறேன். டிரெண்டுக்கு ஏற்றபடி மாறியிருக்கிறேன். அவ்வளவுதான். இதில் தவறில்லையே" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி