பள்ளி சிறுமிக்கு பாலியல் டார்ச்சர்.. வடமாநில இளைஞரின் சேட்டை

திருப்பூர் கே.வி.ஆர். நகரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் படிக்கும் சிறுமி, கழிவறைக்குச் சென்றுள்ளார். அப்போது, கழிவறையை சுத்தம் செய்ய வந்த அசாமைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தெரிகிறது. இதுகுறித்து ஆசிரியையிடம் சிறுமி கூறியதற்கு, “இதுபற்றி பெற்றோரிடம் கூறக்கூடாது” என சிறுமியை மிரட்டியிருக்கிறார். இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் உள்பட மற்ற குழந்தைகளில் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி