சென்னை தாம்பரத்தில், சாலையில் சென்ற பெண்ணிடம் 50 வயது நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டப்படகலில் தாயுடன் நடந்து சென்ற பெண்ணிடம், தங்கதுரை என்பவர் போதையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் கடுப்பான இளம்பெண், அந்நபரின் சட்டையை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளார். "உன் பொண்ணா இருந்தா இப்படி தான் பண்ணுவியா” என கூறியபடி தாக்கினார். பின்னர் அவரை போலீஸில் ஒப்படைத்தார்.
நன்றி: தந்தி