பிரபல பாடகர் மீது பாலியல் புகார்

பிரபல ராப் பாடகர் வேடன் மீது இளம் மருத்துவர் ஒருவர் திருமண வாக்குறுதியின் பெயரில் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 2021 முதல் மார்ச் 2023 வரை தன்னை கோழிக்கோட்டில் உள்ள அவரது குடியிருப்பிற்கு வரவழைத்து, பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த இளம்பெண் கூறியுள்ளார். இதனையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி