OpenAI நிறுவனத்தின் CEO சாம் ஆல்ட்மேன் மீது பாலியல் புகார்

OPENAI நிறுவனத்தின் CEO சாம் ஆல்ட்மேன் மீது அவரது சகோதரி ஆனி ஆல்ட்மேன் மீண்டும் பாலியல் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் மாதம் தொழில்நுட்பக் காரணங்களால் தள்ளுபடி செய்யப்பட்ட இந்த வழக்கை, மிசூரி மாநிலத்தின் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகச் சட்டத்தின் கீழ் தற்போது மீண்டும் தாக்கல் செய்துள்ளார். இந்தப் புகார்களை முற்றிலுமாக மறுத்துள்ள சாம் ஆல்ட்மேன், இது திட்டமிட்ட அவதூறு என்றும், இதற்கு எதிராகத் தான் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி