சினிமா இயக்குநர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு

கடந்த மாதம் நடந்நத கேரள சர்வதேச திரைப்பட விழாவில் நடிகையிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறி, இயக்குநரும், கேரள முன்னாள் எம்எல்ஏவும், சிபிஎம் ஆதரவாளருமான பி.டி.குஞ்சுமுகமது மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குஞ்சுமுகமது, ஒரு ஹோட்டல் அறையில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை முதலமைச்சர் பினராயி விஜயனிடம் முதலில் புகார் அளித்துள்ளார். முதலமைச்சர் அதன் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு தற்போது உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி