சீனா: நாஞ்சிங் நகரத்தில், ஜியாவ் (38) என்ற நபர் பெண்கள் போலவே நடித்து 1169 ஆண்களை ஏமாற்றி, பலருடன் உடல் உறவுகளில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், அதை வீடியோ பதிவு செய்து, இணையதளத்தில் ரூ.150 யுவான் (21 அமெரிக்க டாலர்) பெற்று விற்பனை செய்துள்ளார். இந்த வீடியோக்களை பாதிக்கப்பட்டவர்கள் பார்த்து போலீசில் புகாரளித்த நிலையில், ஜியாவ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், Weibo எனும் சீன மைக்ரோ ப்ளாகிங் தளத்தில், வீடியோக்கள் பரவியுள்ளன.