“9ம் வகுப்புக்கு முன்பே பாலியல் கல்வி வேண்டும்" - உச்சநீதிமன்றம்

டெல்லி: மாணவர்களுக்கு 9-ம் வகுப்பு முதலே பாலியல் கல்வி பாடப்புத்தகங்களில் இடம்பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், போக்சோவில் கைதான 15 வயது சிறுவனின் ஜாமின் கோரிய வழக்கில், பருவம் அடைவதற்கு முன்பே பாலியல் கல்வியை கற்றுக் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில், 9-ம் வகுப்புக்கு முன்பே பாலியல் கல்வியை வழங்க உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி