அடுத்த 3 மாதங்களுக்கு கடும் வறட்சி அபாயம்: WMO எச்சரிக்கை

பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர் வெப்பமடைவதால் ஏற்படும் 'எல் நினோ' விளைவு, வரும் ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் உருவாக 80% வாய்ப்புள்ளதாக உலக வானிலை அமைப்பு (WMO) எச்சரித்துள்ளது. இதனால் இந்தியாவில் வழக்கமான பருவமழை கணிசமாக குறைந்து, கோடைக்கால வெப்ப அலைகளின் தாக்கம் வழக்கத்தை விட அதிகரிக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வானிலை மாற்றத்தின் காரணமாக, அடுத்த 3 மாதங்களுக்கு நாடு முழுவதும் கடுமையான வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி