பாகிஸ்தானில் அடுத்தடுத்து பயங்கரம்: ஒரே நாளில் 11 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்

பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் ஒரே நாளில் அடுத்தடுத்து நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல்களில் 11 பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர். கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள மதக்கல்லூரி ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் 9 வீரர்கள் பலியான நிலையில், பன்னு காவல் நிலைய வெடிகுண்டு விபத்தில் மேலும் இருவர் உயிரிழந்தனர். ஏற்கனவே இஸ்லாமாபாத்தில் அண்மையில் நடந்த தாக்குதலில் 31 பேர் உயிரிழந்த சோகம் மறைவதற்குள், இந்த தொடர் தாக்குதல்கள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

தொடர்புடைய செய்தி