8 பாலியல் தொழிலாளிகளை கொன்ற சீரியல் கில்லர் கைது

அமெரிக்காவின் 'கில்கோ பீச் சீரியல் கில்லர்' என அழைக்கப்படும் ரெக்ஸ் ஹியூர்மென், 8 பெண்களைக் கொன்ற வழக்கில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 1993 முதல் 2010 வரை பாலியல் தொழிலாளர்களைத் தனது வீட்டிற்கே அழைத்துச் சென்று கொடூரமாகக் கொன்று, உடல்களைக் கடற்கரையில் வீசியுள்ளார். குப்பையில் வீசிய பீட்சாவின் டிஎன்ஏ மற்றும் அவரது கணினியில் இருந்த கொலைக் குறிப்புகள் மூலம் சிக்கிய இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி