BREAKING: அமைச்சராக பதவியேற்றார் செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பதவியேற்றார். கிண்டி ஆளுநர் மாளிகையில் இன்று (செப்.29) நடைபெற்ற பதவியேற்பு விழாவில், அமைச்சராக செந்தில் பாலாஜி பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஆர்.என் ரவி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

நன்றி: செந்தில் பாலாஜி

தொடர்புடைய செய்தி