செந்தில் பாலாஜியின் தியாகம் போற்றத்தக்கது - ஜவாஹிருல்லா

உச்ச நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜி அவர்களின் தியாகம் போற்றத்தக்கது என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார். மேலும் அவர், "செந்தில் பாலாஜி அதிகாரத்திற்கு அஞ்சாமல் தலை வணங்காமல் தொடர்ந்து 15 மாதம் சட்டப் போராட்டம் நடத்தி நடத்திப் பிணை பெற்றிருக்கிறார். உடல் நலத்தில் சற்று குன்றி இருந்தாலும் மனத் தைரியத்தில் விஞ்சி நின்று அதிகாரத்தை அதிர வைத்திருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி