செந்தில்பாலாஜிக்கு நிபந்தனை தளர்வு.. நீதிமன்றம் உத்தரவு

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு விதிக்கப்பட்ட நிபந்தனையில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம் நடத்தப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் இன்று திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டனர். இந்த நிலையில், காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி