முன் ஜாமீன் பெற்றார் செந்தில் பாலாஜி சகோதரர்

தமிழக வெற்றி கழக எம்.எல்.ஏ.-விடம் குதிரை பேரம் நடத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தார். பிணை செலுத்தி முன் ஜாமீன் பெற்ற அவர், நீதிமன்ற நிபந்தனைப்படி நாளை முதல் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தினமும் காலை, மாலை என இரு வேளையும் ஆஜராகிக் கையெழுத்திடவுள்ளார்.

தொடர்புடைய செய்தி