மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்: மாதம் ரூ.20,500 பெறலாம்

மூத்த குடிமக்களுக்கான ஒரு சிறந்த சேமிப்புத் திட்டத்தை (SCSS) போஸ்ட் ஆபீஸ் வழங்குகிறது. இந்த திட்டத்தில் ரூ.30 லட்சத்தை முதலீடு செய்வதன் மூலம், தற்போதுள்ள 8.2% வட்டி விகிதத்தில் ஆண்டுக்கு 2,46,000 வட்டி வருமானம் கிடைக்கிறது. இதை 12 மாதங்களாக பிரித்தால், முதலீட்டாளர்கள் ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.20,500 வரை ஓய்வூதியமாக பெறலாம். இத்திட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அருகில் உள்ள போஸ்ட் ஆபீஸை அணுகி சேரலாம்.

தொடர்புடைய செய்தி