பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்

சென்னையில் நடந்த தனியார் நிகழ்ச்சியின் போது திடீர் மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா, தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். சில நாட்களாக தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்த அவர், உடல்நலம் தேறியதை தொடர்ந்து இன்று (பிப்.21) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக ஹெச். ராஜாவின் X தளத்தில் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி