பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்காக தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டபோது அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று மலரவன் காலமானார்.
மக்கள் சக்தி மூலம் விஜய் தமிழ்நாட்டின் முதல்வர் ஆவார் - செங்கோட்டையன்