தவெக விஜய், 'புலி' படத்திற்கு பெற்ற ரூ.15 கோடி வருமானத்தை கணக்கில் காட்டாதது வருமான வரித்துறை சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்தான விசாரணையில், வரி ஏய்ப்பு செய்ததாக விஜய்க்கு விதிக்கப்பட்ட ரூ.1.50 கோடி அபராதம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுகுறித்து சென்னையில் இன்று (பிப்.6) தவெக நிர்வாகி செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்காமல் அங்கிருந்து வேகமாக நகர்ந்து சென்றுள்ளார்.
நன்றி: PT