செங்கோட்டையன் வெளியிட்ட போஸ்டரால் பரபரப்பு

ஜெயலலிதா புகைப்படத்துடன் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "அனைவருக்கும் தீப திருநாள் வாழ்த்துக்கள்" என கூறியுள்ளார். இந்நிலையில், இந்த போஸ்டரில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் புகைப்படத்தை அவர் பயன்படுத்தியுள்ளது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதிமுகவில் இருந்து வந்த பிறகும் கூட ஜெயலலிதா புகைப்படத்தை தவெக போஸ்டரில் பயன்படுத்துவது ஏன் என அனைவரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி