விஜய்யை சந்திக்காமல் வீடு திரும்பிய செங்கோட்டையன்

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று (நவ.26) தனது எம்.எல்.ஏ பதவியை இராஜினாமா செய்துவிட்டு நாளை விஜய் முன்னிலையில் தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியானது. அதற்கு ஏற்றாற்போல் சென்னைக்கு வருகை தந்த செங்கோட்டையன் விஜய்யை சந்திக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், விஜய்யை சந்திக்காமல், செங்கோட்டையன் தனது வீட்டிற்கு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி